Tamil actor biography simbu image


சிலம்பரசன்

சிலம்பரசன் (Silambarasan) (பிறப்பு 3 பிப்ரவரி ), சிம்பு அல்லது தனது பெயரின் முதலெழுத்தான எஸ்.டி.ஆர். மற்றும் லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான டி.

Einat wilf biography examples

ராஜேந்தரின் மகனாவார்.[1] இவர் தனது தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.[3][4][2] ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது.[5]

முதன்மையாக தனது வெளிப்படையான தன்மை காரணமாக சிலம்பரசன் பல சர்ச்சைகளுக்கு உட்பட்டுள்ளார்.[6][7]

சொந்த வாழ்க்கை

சிலம்பரசன் ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் டி.

ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

Friedel dzubas biography sample

இவருக்கு குறளரசன் என்ற தம்பியும் இலக்கியா என்ற சகோதரியும் உள்ளனர். சிறு வயதிலிருந்தே, இவர் சிவன் மீது தீவிர பக்தி கொண்டவராக உள்ளார்.[8]

சிலம்பரசன் சென்னை, டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் சென்னை, இலயோலா கல்லூரியில் படித்தார்.[9]

விருதுகள்

பெருமை
விருதுகள்
பரிந்துரைகள்

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
உறவை காத்த கிளி சிம்பு
மைதிலி என்னை காதலி
ஒரு தாயின் சபதம்
என் தங்கை கல்யாணி
சம்சார சங்கீதம்
சாந்தி என்னது சாந்தி பாபு
எங்க வீட்டு வேலன் வேலன்
பெற்றெடுத்த பிள்ளை குமரன்
சபாஷ் பாபு பாபு
ஒரு வசந்த கீதம் சிலம்பு
தாய் தங்கை பாசம் வேலு
காதல் அழிவதில்லைசிம்பு
தம் சத்யா
அலைஆதி
கோவில்சக்திவேல்
குத்துகுருமூர்த்தி
மன்மதன்மதன்குமார் (மன்மதன்), மதன்ராஜ் இத்திரைபடத்தின் திரைகதையை இவரே எழுதினார்
தொட்டி ஜெயாஜெயச்சந்திரன் (தொட்டி ஜெயா)
சரவணாசரவணா
வல்லவன்வல்லவன் (பல்லன்)
காளைஜீவா
சிலம்பாட்டம்தமிழரசன், விச்சு
விண்ணைத்தாண்டி வருவாயாகார்த்திக் தெலுங்கு பதிப்பில் கெளரவ வேடம்
கோவாமனமதன்
வானம்தில்லை ராஜா (கேபிள் ராஜா)
ஒஸ்திஒஸ்தி வேலன் (வேல்முருகன்)
போடா போடிஅர்ஜுன்
கண்ணா லட்டு தின்ன ஆசையா
இங்க என்ன சொல்லுது
டொங்காட்டா
காக்கா முட்டை பிராட் மகாராஜா சீமான்
வாலுசக்தி (சார்ப்)
இது நம்ம ஆளு சிவா
அச்சம் என்பது மடமையடாரஜினிகாந்த் முரளிதரன்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன்மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா, திக்கு சிவா
செக்கச்சிவந்த வானம்எதிராஜ் சேனாபதி
காற்றின் மொழி
வந்தா ராஜாவாதான் வருவேன்ஆதித்யா (ராஜா)
90 ML
ஈஸ்வரன்ஈஸ்வரன்
மகா மாலிக்
மாநாடுஅப்துல் காலிக்
வெந்து தணிந்தது காடுமுத்து (முத்துவீரன்)
பத்து தலை ஏ.ஜி.ஆர் (ஏ.ஜி.

ராவணன்)

STR

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்